முள்ளிவாய்க்காலில் விண்ணதிர கதறியழுத உறவுகள்! பார்ப்போரை கண்ணீர்விடச் செய்யும் காட்சிகள்

Report Print Dias Dias in சமூகம்

கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட உறவுகளின் நினைவு தினம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் இன்று காலை முதல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஈகைச்சுடரேற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, வடக்கு முதல்வர் உரையாற்றியிருந்தார்.

இதனையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களை எண்ணி அவர்களின் உறவினர்கள் விண்ணதிர கதறியழுதிருந்த காட்சியானது பார்ப்பவர்களை கண்ணீர் விடச் செய்துள்ளது.

Latest Offers