ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிறைவேற்று அதிகாரி முன்கூட்டியே ஒய்வு

Report Print Murali Murali in சமூகம்

ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த, முன்கூட்டிய ஓய்வு தொடர்பிலான கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை அவர் இன்று ஒப்படைததாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், அவர் ஓய்வு பெறுகின்றமைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.