கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி - முழங்காவில் மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) மற்றும் தருமபுரம் மத்திய கல்லூரிக்கு இடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டி நிகழ்வு நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்தும் 2 நாட்கள் நடத்தப்படவுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் முழங்காவில் தேதிய பாடசாலை அணியினர் வெற்றியீட்டினர் இருந்தும் இம்முறை நடைபெறும் தருமமுழக்கம் துடுப்பாட்ட போட்டி இரு அணிகளுக்கும் சாவாலாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.