யாழில் “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வட மாகாண முதலமைச்சர் இதுவரையில் ஆற்றய உரைகளை தொகுத்து எழுத்தப்பட்ட நூலே வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.