கொழும்பு புனித வியாகுல மாதா ஆலயத்தின் நற்கருணை ஆராதனை

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - புனித வியாகுல மாதா ஆலயத்தின் நற்கருணை ஆராதனை ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, விசேட திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு புனித வியாகுல மாதாவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.