கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற மதுகை நிகழ்வு

Report Print Akkash in சமூகம்

சிங்களத்தின் வாயில் இருந்து தமிழை வளர்க்கும் களனி மாணவர்களின் மதுகை எனும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று விவேகானந்த மண்டபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், கலை கலாச்சர நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.