அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 68ஆவது தேசிய மாநாடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 68வது தேசிய மாநாடு அட்டாளைச்சேனை இடம்பெற்றுள்ளது.

குறித்த இன்று காலை அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

இதில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீரியானி விஜேவிக்ரம மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.