உலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலாக பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஷெங்கிரிலா ஹோட்டலில் இருந்து கால்பந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.
இவேளை, முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தனது காதலி டட்டியானவுடன் ரஷ்யா, மொக்கோவில் Luzhniki மைதானத்தில் இருந்து இறுதி போட்டியை பார்த்துள்ளனர்.
அவர் இந்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றிப் பெற்றாலும் வெளிவராத சுவாரஸ்யங்கள்!
எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த போட்டி! தங்கப் பந்தை பெற்ற குரோசியாரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக்கிண்ண கால்பந்து!
தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!