அதிகாலையில் பிரதி அமைச்சரின் வியக்கத்தக்க செயற்பாடு!

Report Print Manju in சமூகம்

ஹொரவிபொத்தான பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள காட்டு யானைகளுக்கு பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இன்று அதிகாலை தம்புள்ள பொருளாதார மத்திய நிலைத்திற்கு சென்ற பிரதியமைச்சர், காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்துள்ளார்.

அமைச்சரின் கப் வாகனத்திலும் வனவிலங்கு அதிகாரிகளின் இரண்டு லொறிகளில் ஏற்றிய உணவுடன் யானைகளை பார்வையிடச் சென்றுள்ளார்.

இதன்போது, தம்புள்ளை மாநகர சபை மேயரும் உடனிருந்துள்ளார்.