இவரை கண்டால் உடன் அறிவியுங்கள்! உறவினர்கள் அவசர கோரிக்கை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் வசிக்கும் 28 வயது நிரப்பிய இளைஞன் ஒருவர் தனது தாயாருடன், கதிர்காம பாதயாத்திரை சென்ற போது, காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதுடன், இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0756775539 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறும் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.