கொழும்பில் முதன் முறையாக ஒன்று கூடிய சர்வ மதத்தவர்கள்

Report Print Akkash in சமூகம்

கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் சர்வமத செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று மாலை நடைபெற்றுள்ளது. சர்வமத செயலமர்வில் பெளத்த, இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் ஞாயிறு பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, இச்செயலமர்வில் கலந்து கொண்ட சகல ஞாயிறு பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்செயலமர்வினைக் கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனமும் கொழும்பு பிரதேச செயலாளர் அலுவலகமும் இணைந்து நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...