உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது தொடர்பான கலந்துரையாடல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று இரவு கிண்ணியா முனைச்சேனை பகுதியில் நடைபெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேச சபை முனைச்சேனை வட்டாரத்தின் குழுத்தெரிவு நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இன்றைய தினம் இரவு குறிஞ்சகேணியில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது திரூகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துள்ளாஹ் மஹ்ரூப் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.