கறுப்பு ஜூலை! யாழ். பல்கலைக்கழகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள்..

Report Print Shalini in சமூகம்

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் மனதில் என்றும் மறவாத கலவரமாக கறுப்பு ஜூலை காணப்படுகின்றது.

இந்த கொடூரம் நடைபெற்று 35 வருடங்கள் கடந்த நிலையில் இன்று சில பாகங்களில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

அந்த வகையில் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மெழுகுவர்த்திகள் ஏற்றி தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

Latest Offers