பெண்ணொருவரின் மோசமான செயல்! சி.சி.டி.வியில் பதிவான காட்சி

Report Print Sujitha Sri in சமூகம்

மாத்தறையிலுள்ள மருந்தகமொன்றில் பெண்ணொருவர் கையடக்க தொலைப்பேசியை திருடும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருந்தகத்தில் பணிபுரியும் நபரொருவரின் கையடக்க தொலைபேசியையே குறித்த பெண் திருடியுள்ளார்.

இந்த நிலையில் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.