வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018ம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ண ராஜா இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலாம், இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்கள் எதிர்வரும் 02ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.