வங்கியில் துணிகர கொள்ளை! பெண் மீதும் துப்பாக்கிச் சூடு

Report Print Murali Murali in சமூகம்

மாத்தறை – கந்தறை, பரவாஹெர பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் 3 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளிகளில் வருகை தந்த அடையாளம் தெரியாத 4 பேர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளைச் சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், வங்கிக்கு வருகை தந்திருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.