இஸ்லாமிய புதுவருடம் ஆரம்பமாவதை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு

Report Print Akkash in சமூகம்

இஸ்லாமிய புதுவருடம் ஆரம்பமாவதை முன்னிட்டு கொழும்பில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அங்கு வந்தவர்களுக்கு காலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் அமைச்சர்களான சம்பிக ரணவக்க மற்றும் மனோகணேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.