வவுனியா, கோவில்குளத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா - கோவில்குளத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை விசேடமாக அறிவித்துள்ள சுகாதார வாரத்தை முன்னிட்டு நேற்றும், நேற்றுமுன் தினமும் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வவுனியா நகரசபை ஊழியர்களால் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Latest Offers