திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வர ஆலயத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

திருகோணமலை - திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழவை முன்னிட்டு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன. வருடங்களுக்கு பின்னர் நாளைய தினம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரத விக்னேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.