மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு இன்று மாவீரர் குடும்பங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் வாழும் 40 குடும்பங்களினால் இச்சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.