உலகலாவிய ரீதியில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த அங்கிகாரம்!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பிரிவு கடந்த ஆறு மாத காலப்பகுதியில் உலகில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பிரிவு 3 இலட்சத்து 60 ஆயிரத்து 456 கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.

இந்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் இத்தொகை ஆறு இலட்சத்து 30 ஆயிரத்து 303 கொள்கலன்களாக அதிகரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கொள்கலன் பிரிவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் 24.08 சதவீதத்தினால் அதன் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...