60 இலட்சம் சிறுவர்கள் பலி: ஐ.நா

Report Print Jeslin Jeslin in சமூகம்

60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடந்த வருடம், உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

யுனிசெப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்கள் மற்றும் பல்வேறு பட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு சிறுவர் வீதம் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.