வங்காலை கடற்கரையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - வங்காலை கடற்கரை பகுதியில் இன்று காலை கழிவுகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை வங்காலை மீனவர்கள், கடற்படை அதிகாரிகள், மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினர் உட்பட பலரின் இணைவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோர கடல் வளங்களை பேணும் வாரம் நேற்று மன்னார் கீரி கடற்கரை பகுதியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers