இலங்கை பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சங்கத்தினர் இன்று காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போதே பேருந்து கட்டணங்களை நான்கு வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers