முல்லைத்தீவில் நிர்க்கதியான நிலையில் 70 குடும்பங்கள்!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு புளியமுனை கிரமாம் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குளாய் மேற்கு கிரமா சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள புளியமுணை கிராமத்தில் 70 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றன.

குறித்த கிரமத்தில் உள்ள பொது கிணறுகளில் நீர்வற்றி போயுள்ள நிலையில் குடிமனைக் கிணறுகளில் உள்ள குடிநீரும் உவர்நீராக மாற்றமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது

இதனால் அந்தப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரப் பயிர்செய்கைகளும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers