நரசிம்மர் ஆலயத்தில் விஷமிகளால் செய்யப்பட்டுள்ள மோசமான செயல்

Report Print Kari in சமூகம்

மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலய விக்கிரகங்கள் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த மோசமான செயலை செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.