சற்று முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் சீ.ஐ.டியினரால் கைது!

Report Print Murali Murali in சமூகம்

இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினல் கேர்ணல் எரந்த பீரிஸ் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers