ஒரே நாளில் பெருந்திரளான மக்கள் மயானத்தில் செய்த காரியம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியிலுள்ள மயானத்தில் பெருந்திரளான மக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மயானத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து துப்புரவு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்புரவுப் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

Latest Offers