வெடித்து சிதறிய எண்ணெய்க் கிடங்கு! வெளிநாட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்

தென்கொரியாவில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்று தொடர்பில் 27 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் சியோல் நகரிற்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு நிலையம் ஒன்றிலேயே இந்த வெடிப்ப சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 27 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers