கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு - வௌ்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில், கடற்கரையோரமாக நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாதவிலலை. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார்

இதேவேளை, சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Latest Offers