கிழக்கு மாகாண பிராந்திய கடற்படையின் முன்னால் வெள்ளப்பெருக்கு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாண பிராந்திய கடற்படையின் உள் பகுதியில் உள்ள வீதியூடாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று பெய்த கடும் மழையின் காரணமாக தாழ் நிலப் பகுதியின் வீதி இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அவ் வீதியூடாக காணப்படும் வடி கான்கள்களில் நீர் நிரம்பி வழிந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதியை நீர் மறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers