திருகோணமலையில் நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

விவசாய விரிவாக்கல் தொழிநுட்ப உதவியாளர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers