முள்ளிவாய்க்கால் அவலத்தில் தப்பிப் பிழைத்து உயிருக்கு போராடும் சிறுவன்! மனதை உருக்கும் சம்பவம்

Report Print Dias Dias in சமூகம்

போரின் இறுதிக்கட்டத்தில் இரத்த ஆறு ஓடிய பிரதேசமாக முள்ளிவாய்க்கால் அடையாளப்படுத்தப்படுகின்றது. யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஓடிவிட்ட போதும் யுத்த வடுக்கள் எங்கும் காணப்படுகின்றன.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் அவலத்தில் தப்பிப் பிழைத்த ஒரு சிறுவனின் இயலாமையும், அந்த இயலாமையை சரிசெய்யக்கூடிய வழியையும் ஐ.பீ.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி வெளிக்கொண்டுவருகின்றது.

அந்த வகையில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து, சத்திர சிகிச்சை செய்வதற்கு 8 இலட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில் இவர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு ஐ.பீ.சி. தமிழுடன் இணைந்து உதவ விரும்புகின்றவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளலாம்.

தொடர்பு இலக்கம் : 0094 21 203 0600, 0094771377306

Latest Offers