அறிவகத்தில் இடம்பெற்ற முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவுநாள்!

Report Print Yathu in சமூகம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அறிவகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் கோகுல்ராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வில், கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Latest Offers