கொழும்பு இந்து கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பு 04, இந்து கல்லுாரியில் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் 4 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும் இன்று நடைப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரிய வசம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு விநாயகர் பூசை வழிபாட்டுடன் ஆரம்பமாகியுள்ளதுடன், தொடர்ந்து கல்லுாரி இதழ் வெளியீடும் நடைப்பெற்றுள்ளது.

Latest Offers