வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூல்கள் கையளிப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்காக பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் 'மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம்' அமைப்பினர் மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் றோ.க.த பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை இன்று கையளித்துளள்னர்.

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மன்னார் பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவுடன் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் இணைந்து பாடசாலையின் அதிபரிடம் ஒரு தொகுதி நூல்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.