வட்டுவாகல் - முள்ளிவாய்க்கால் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

இலங்கை படையினரின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இன்று வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது கடற்கரையோரத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக், தகரம் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள 681ஆவது பலசேனா படைப்பிரிவு அதிகாரியின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவ வீரர்களின் ஒத்துழைப்புடன் இந்த சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அழகிய நகரம் எதிர்கால சந்ததியினருக்கு என்ற தொனிப்பொருளில் படையினர் முல்லைத்தீவு நகர்பகுதி மற்றும் கடற்கரையினை சுத்தம் செய்துள்ளனர்.

Latest Offers