உலக இராணுவ படைகள் பலவற்றை அலறவிட்ட மொசாட்! யார் இவர்கள்?

Report Print Niraj David Niraj David in சமூகம்

உலக நாடுகளின் இராணுவ படைகளுக்கெல்லாம் சவாலாக விளங்கிய ஒரு தனிப்பெரும் பலம் வாய்ந்த புலனாய்வு படையே இஸ்ரேலின் மொசாட்.

சாத்தியமில்லை என உலகம் எதை எதையெல்லாம் நினைக்கின்றதோ, அதையெல்லாம் சாத்தியமாக்கி காட்டுவதால்தான் மொசாட் உளவுத்துறை ஏனைய உளவுத்துறை அமைப்புகளைவிட முன்னணியில் இருக்கின்றது.

போரியல் வரலாற்றிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த மொசாட் அமைப்பு தொடர்பிலும், அது உருவான பின்னணி தொடர்பான விமர்சனத்தை தாங்கி வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம்,