மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த முட்டைகள்! தெருவில் நடந்த ஆச்சரியம்

Report Print Vethu Vethu in சமூகம்

பதுளையில் வீதி ஓரத்தில் பெருந்தொகை பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

பதுளை கோட்டகொட பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் இந்த பாம்பு முட்டைகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த இடத்தில் நாக பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இந்த முட்டைகள் அந்த நாக பாம்பினதாக இருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த முட்டைகளிலிருந்து பாம்பு குட்டிகள் முண்டுவதனை அவதானிக்க முடிவதாக அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers