கொழும்பில் கைது செய்யப்பட்ட முக்கியஸ்தர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

கைது செய்யப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரை கொலை செயய்ய சதித்திட்டம் மேற்கொண்டமை தொடர்பில் அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்றிரவு முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.