பிரதமரானார் மகிந்த! குதூகலமானது தென்னிலங்கை

Report Print Murali Murali in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்ற நிலையில், தென்னிலங்கையில் மக்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்நிலையில், தென்னிலங்கை மக்கள் வெடி வெடித்து தனது உச்ச கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers