திருகோணமலையில் மொட்டு அணியினர் வெடி வெடித்து கொண்டாட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் பொதுஜன பெரமுன அணியினர் இன்று வெடி வெடித்து கொண்டாடுவதுடன் பாற்சோறு உண்டு மகிழ்ந்தனர்.

நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வை அடுத்து திருகோணமலை நகர் பகுதியில் இன்று காலை வெடி வெடித்து பால் சோறு உண்டு மகிழ்வதையும் காணக்கூடியதாக இருந்தது.

வீதிகளால் சென்று கொண்டிருந்தவர்களை அழைத்து பால்சோறு வழங்குவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

Latest Offers