நாளைய தினம் அரசாங்க விடுமுறையா?! மக்களுக்கு விசேட அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் நாளைய தினம் அரச விடுமுறை நாள் அல்ல என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை அறிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

நாளைய தினம் அரச விடுமுறை நாளாக அறிவித்து ஜனாதிபதி செயலகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாக குறுந்தகவல் ஒன்று பரப்பப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகவல் போலியாதென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய நாளைய தினம் பொதுவான வேலை நாள் என பொது மக்களுக்கு அறிவித்து கொள்வதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் இயக்குனர் நாலக்க கலுவெவவின் கையொப்பத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Latest Offers