நாளைய தினம் அனுஷ்டிக்கபடவுள்ள கௌரி விரதம்

Report Print Akkash in சமூகம்

சைவ சமயத்தில் முழு தெய்வமாக விளங்குகின்ற சிவபெருமானுடைய சக்திக்காக 21 நாட்களும் பார்வதியம்மாள் இருக்கின்ற விரதமாகிய கௌரி விரதம் நாளைய தினம் அமாவாசையுடன் நிறைவு பெற இருக்கின்றது.

இந்த விரதத்திற்குரிய முதல் நாள் தீபாவளி தினமாக இருப்பதுடன் இக்கேதார விரதம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பக்தர்கள் நாளைய தினம் உபவாசமாக இருந்து சிவப்பெருமானை பிரார்திக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers