மட்டக்களப்பில் வெள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய வெள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இதன்போது திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.