மிகவேகமாக விற்பனையாகும் புத்தகமாக மாறியுள்ள ஜனாதிபதி தந்தை!

Report Print Manju in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட "ஜனாதிபதி தந்தை" புத்தகம் இப்போது மிக வேகமாக விற்பனையாகும் புத்தகமாக மாறியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஆகியவற்றின் காரணமாக, மக்களின் கவனத்தை இப்புத்தகம் வெகுவாக கவர்ந்துள்ளது.

Latest Offers