தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் அகில இலங்கை இந்து மகா சபை ஊடாக அமைதியான பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டனில் இன்று மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்பேரணி இடம்பெற்றுள்ளது.

இப்பேரணியின் போது மலையகத்தின் பல பாகங்களிலும் உள்ள ஆலய குருக்கள் கலந்து கொண்டதோடு, மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் என பலரும் கலந்து கொண்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்திருந்தனர்.

Latest Offers