மாத்தறை மாணவன் கொலை: பிரதான சந்தேக நபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Manju in சமூகம்

மாத்தறை எலவில்ல வீதியில் பிரத்தியேக வகுப்பிற்கு அருகில் 19 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 3ம் திகதி வரை குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களைத் தேடி 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.

Latest Offers