முக்கிய குற்றவாளிகள் இருவரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை!

Report Print Murali Murali in சமூகம்

விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் முக்கிய குற்றவாளிகளான ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாவ, ருக்மல்கம வீதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers