இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Report Print Shalini in சமூகம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்படுவதற்கு கட்சித் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்களுடனான சந்திப்பு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இன்றைய சந்திப்பின் போதும் ஆளும் தரப்பு கலந்துகொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers